நன்றிகள்... திரு.பொள்ளாச்சி நடேசன் ஐயா அவர்களின் பொதுநல நோக்கில் உருவான இத்தமிழ் கற்கும் அட்டைகளை நான் நழுவ வடிவில் உருவாக்கியுள்ளேன். இதன் சிறப்புகள் மற்றும் பாராட்டுகள் அனைத்தும் திரு.நடேசன் ஐயா அவர்களையே சாரும்.Read less