SlideShare a Scribd company logo
1 of 9
இரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு  சில டி ப் ஸ் .. .
பகல் நேரங்களை விட  இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது  வேகத்தையும் ,  தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன .   தவிர , எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும் .   இதனால் , இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன .   பகல் நேரத்தைவிட இரவு  நேரத்தில் ,  விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும் ,  பார்வை திறனும் கிடைப்பதில்லை .   வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன .   இதனால் , இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன .  எனவே ,  இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும்  விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள் ...
• கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும் , தவிர்த்து விடுங்கள் .   தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது ,  டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம் .   அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்
• கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால் , வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது .   கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள் .  இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும் . • பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் .
• இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள் , முகப்பு விளக்குகள் ,  பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . • முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும் . இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் . • மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் .   ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம் ,  ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும் .  
• முன்னால் செல்லும் வாகனத்துக்கும் , உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள் . மேலும் , வாகனத்தை பின்தொடரும்போதும் , எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள் . • தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள் . குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை  காரை நிறுத்தி டீ ,  காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் . • எதிரில் அதிக வெளிச்சத்துடனும் ,  அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால் ,  வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள் .
நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால் ,  பார்க்கிங் லே - பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள் .   அதன்பின் , முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது .  • எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும் ,  முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம் .   இரவு நேரத்தில்  எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம் .   இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .
காரில் இரவு பயணம் செல்லும்போது  மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் ,  உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும்  என்பதில் எள் அளவும் ஐயமில்லை . Brought to you by Na. Prasannan, B.A .,   Trichy, Tamilnadu, India n.prasannam@gmail.com, 99415-05431, 94880-19015, See my new  slideshare site for   Tamil,   English,   Hindi,   Malayalam  Power Points http://www.slideshare.net/nprasannam

More Related Content

Viewers also liked

Untitled Presentation
Untitled PresentationUntitled Presentation
Untitled Presentation
Fosc
 
Presentasi071209
Presentasi071209Presentasi071209
Presentasi071209
Akbar Bahar
 
Geriin daalgavaruud
Geriin daalgavaruudGeriin daalgavaruud
Geriin daalgavaruud
gerlee1981
 
14.02.14 exegesis epiphany 6
14.02.14 exegesis   epiphany 614.02.14 exegesis   epiphany 6
14.02.14 exegesis epiphany 6
morrisenglish
 
Viewers also liked (17)

Conhecendo o Firefox OS
Conhecendo o Firefox OSConhecendo o Firefox OS
Conhecendo o Firefox OS
 
Untitled Presentation
Untitled PresentationUntitled Presentation
Untitled Presentation
 
Uas si libre
Uas si libreUas si libre
Uas si libre
 
Presentasi071209
Presentasi071209Presentasi071209
Presentasi071209
 
Geriin daalgavaruud
Geriin daalgavaruudGeriin daalgavaruud
Geriin daalgavaruud
 
Stereotypes
StereotypesStereotypes
Stereotypes
 
What is trans fat
What is trans fatWhat is trans fat
What is trans fat
 
Trendsboekje
TrendsboekjeTrendsboekje
Trendsboekje
 
Child Protection Rapid Assessment Data Analysis Template
Child Protection Rapid Assessment Data Analysis TemplateChild Protection Rapid Assessment Data Analysis Template
Child Protection Rapid Assessment Data Analysis Template
 
Imagenes mochica
Imagenes mochicaImagenes mochica
Imagenes mochica
 
Life is a journey of ecstasy
Life is a journey of ecstasyLife is a journey of ecstasy
Life is a journey of ecstasy
 
14.02.14 exegesis epiphany 6
14.02.14 exegesis   epiphany 614.02.14 exegesis   epiphany 6
14.02.14 exegesis epiphany 6
 
Profesionalisme guru
Profesionalisme guruProfesionalisme guru
Profesionalisme guru
 
Trauma symposium 2012
Trauma symposium 2012Trauma symposium 2012
Trauma symposium 2012
 
7º pag82 113
7º pag82 1137º pag82 113
7º pag82 113
 
El embarazo
El embarazoEl embarazo
El embarazo
 
OCDE
OCDEOCDE
OCDE
 
More from Narayanasamy Prasannam

கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
Narayanasamy Prasannam
 
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள் Criminal focus
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள்  Criminal focusகிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள்  Criminal focus
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள் Criminal focus
Narayanasamy Prasannam
 
நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...
நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...
நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...
Narayanasamy Prasannam
 
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life styleமரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
Narayanasamy Prasannam
 
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 18ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு  18ம் பாகம்தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு  18ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 18ம் பாகம்
Narayanasamy Prasannam
 
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்
Narayanasamy Prasannam
 
Todays message collection english 5th part
Todays message collection english 5th partTodays message collection english 5th part
Todays message collection english 5th part
Narayanasamy Prasannam
 
Today's message collection tamil 3part
Today's message collection tamil 3partToday's message collection tamil 3part
Today's message collection tamil 3part
Narayanasamy Prasannam
 
More from Narayanasamy Prasannam (20)

தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 25ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 25ம் பாகம்தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 25ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 25ம் பாகம்
 
Reddiar mail inside and cover
Reddiar mail inside and coverReddiar mail inside and cover
Reddiar mail inside and cover
 
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்களால் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்! Crimin...
 
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள் Criminal focus
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள்  Criminal focusகிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள்  Criminal focus
கிரிமினல் குற்றவாளிகளின் தந்திரங்கள் Criminal focus
 
நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...
நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...
நீங்கள் பிறருக்கு என்ன செய்கிறீர்களோ அதுவே உங்களுக்குத் திருப்பிச் செய்யப்படு...
 
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 24ம் பாகம் tamil sms collection 24 th part
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 24ம் பாகம் tamil sms collection 24 th partதமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 24ம் பாகம் tamil sms collection 24 th part
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 24ம் பாகம் tamil sms collection 24 th part
 
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 21ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 21ம் பாகம்தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 21ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 21ம் பாகம்
 
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life styleமரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
மரண பயம் மாற்றம் உண்டாக்கும் Fear of death will change the life style
 
Todays message collection english 18th part
Todays message collection english 18th partTodays message collection english 18th part
Todays message collection english 18th part
 
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 18ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு  18ம் பாகம்தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு  18ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 18ம் பாகம்
 
Malayalam vazhimariyapokkilkodibandhangal
Malayalam vazhimariyapokkilkodibandhangalMalayalam vazhimariyapokkilkodibandhangal
Malayalam vazhimariyapokkilkodibandhangal
 
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்
தமிழ் குறுஞ்செய்திகளின் தொகுப்பு 16ம் பாகம்
 
Plan of the lord
Plan of the lordPlan of the lord
Plan of the lord
 
Todays message collection tamil 6th part
Todays message collection tamil 6th partTodays message collection tamil 6th part
Todays message collection tamil 6th part
 
Tamil sms collection 4th part
Tamil sms collection 4th partTamil sms collection 4th part
Tamil sms collection 4th part
 
Todays message collection english 5th part
Todays message collection english 5th partTodays message collection english 5th part
Todays message collection english 5th part
 
Todays message collection english 5th part
Todays message collection english 5th partTodays message collection english 5th part
Todays message collection english 5th part
 
Today's message collections 4th part
Today's message collections 4th partToday's message collections 4th part
Today's message collections 4th part
 
Today's message collections 4th part
Today's message collections 4th partToday's message collections 4th part
Today's message collections 4th part
 
Today's message collection tamil 3part
Today's message collection tamil 3partToday's message collection tamil 3part
Today's message collection tamil 3part
 
23 night driving

  • 2. பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும் , தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன . தவிர , எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும் . இதனால் , இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன . பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில் , விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன .
  • 3. பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும் , பார்வை திறனும் கிடைப்பதில்லை . வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன . இதனால் , இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன . எனவே , இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள் ...
  • 4. • கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும் , தவிர்த்து விடுங்கள் . தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது , டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம் . அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்
  • 5. • கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால் , வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது . கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள் . இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும் . • பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் .
  • 6. • இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள் , முகப்பு விளக்குகள் , பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . • முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும் . இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் . • மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள் . ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம் , ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும் .  
  • 7. • முன்னால் செல்லும் வாகனத்துக்கும் , உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள் . மேலும் , வாகனத்தை பின்தொடரும்போதும் , எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள் . • தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள் . குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ , காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள் . • எதிரில் அதிக வெளிச்சத்துடனும் , அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால் , வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள் .
  • 8. நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால் , பார்க்கிங் லே - பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள் . அதன்பின் , முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது . • எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும் , முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம் . இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம் . இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .
  • 9. காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் , உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை . Brought to you by Na. Prasannan, B.A ., Trichy, Tamilnadu, India n.prasannam@gmail.com, 99415-05431, 94880-19015, See my new slideshare site for Tamil, English, Hindi, Malayalam Power Points http://www.slideshare.net/nprasannam